Array ( [id] => 299694 [skrut] => 299694 [md5] => 1ccd1c7b2f5e5cb1cfa6dfbd28801eb4 [id_user] => 0 [id_zyczenie] => 0 [kategorie_cyfry] => ([0][914]) [tresc] => ஸ்ரீ அண்ணாமலையார் துணை மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் அன்புடையீர் வணக்கம், நிகழும் சுபகிருது ஆண்டு சித்திரை மாதம் 8ஆம் நாள் (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30-11.30 அளவில் மஞ்சள் நீராடி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் திரு. ம.கிருஷ்ணன் - அ.கண்ணுரம்மாள் மகள் வழி பேத்தியும் திரு.பாஞ்சாலை - சின்னப்பையன் மகன் வழி பேத்தியும் சி.கோவிந்தன்- கி.அம்பிகா எங்களது குமர்த்தியுமான செல்வி.கோ.மதிவதனி வீட்டிற்கு அழைக்கும் விழா எங்களுது தோட்ட வீட்டில்(அண்ணாமலைப்பட்டி,அனுமந்தபுரம், பாலக்கோடு) நடைபெறுவதால் தாங்கள் மற்றும் தங்கள் சுற்றமும் நட்பு சூழ வருகைதந்து செல்வியை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். தங்கள் அன்புள்ள, கி.அம்பிகா-சி.கோவிந்தன் கோ. ஜீவன் தங்கள் நல்வரவை நாடும் தாய்மாமன் குடும்பம் : கி.கணேஷ் பாபு -கி. சத்யா க. டஸ்வின் க.கிருத்திகா பெரியம்மா குடும்பம்: Dr. மு.சங்கரன், PhD , ICAR -IIHR , Bengaluru கி.மணிமேகலை சங்கரன் , MSc BEd , MPhil ச.சிவராமகிருஷ்ணன், B.Tech ச. ரிஷி கிருஷ்ணன் சித்தப்பாக்கள் குடும்பம்: சி.வினோத்- சோனியா வினோத் வி.தூகின ஸ்ரீ , வி.யுவிக ஸ்ரீ & வி.வருணிக ஸ்ரீ சி.திருப்பதி , Indian Army - சுமதி திருப்பதி தி.திலகரசன், தி. திவ்யா & தி.சூர்யா அத்தை குடும்பம்: பி. வேடியப்பன் - செல்வி வேடியப்பன், BA Dted தாரணி, BE நிதிஷ் குமார் , BE [arr] => [kartka] => 28 [kartka_typ] => v1 [title] => மஞ்சள் நீராட்டு வி [fanow] => 0 [srednia] => 3.00 [glosowanie] => [glosow] => 0 [punktacja] => 0 [licznik] => 1 [ost_pobranie] => 0 [ip] => 2401:4900:62fc:1f2a:48fe:fd1e:b461:aff6 [data] => 1711695856 [automat] => 0 [id_pop] => 0 [id_next] => 0 )