Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

??ர்ண பூஷண விழா அழைப்பிதழ்

Ads
??ர்ண பூஷண விழா அழைப்பிதழ்
Create a similar
Send a card


Zbieramy na nowe darmowe kartki!

The content of the card
கர்ண பூஷண விழா அழைப்பிதழ்

காலங்காலமாய் தொடர்ந்து வரும்
சம்பிரதாய முறைப்படி இதோ
எங்கள் மகனுக்கும் இனிதே
நடைபெற இருக்கிறது காதணி விழா

இந்த இனிய தருணத்திற்கு
தங்களின் வருகை மேலும்
சிறப்பை தரும் என்பதால்
தகப்பனான கை. மாடசாமி
தாயான மா.ரா. நித்ய மகாலட்சுமி இருவரின்
செல்லப் புதல்வன் சிரஞ்சீவி மா. ஆதித்ய சுப முகுந்தன்
அவர்களை ஆசிர்வதிக்க வேண்டி
தங்களுக்கு இந்த அழைப்பை
உரித்தாக்குகிறோம்

நாளது ஆனி 04 (18.06.2021) வெள்ளிக்கிழமை
இடமது ஆலடி மாடசாமி திருக்கோவில், வீரசிகாமணி
நேரமது காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
இனிதே விழா நடைபெறவிருப்பதால்
தாங்கள் தங்கள் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

வரவை எதிர்நோக்கி . . .
மாடசாமி நித்ய மகாலட்சுமி
Mob: 9941812645
Similar cards
Inspirations
AT:11 AMShree Ganeshaya namaha* *Shree anaveerabhadreshwara NamahaA Rasm e chehlam of our beloved Dada abu Muhammad yousafFor Bhoomi Pooja Ceremony15th August (Sunday) at 4 pmSeeta Supriya
Statistics Created today: 9 Created yesterday: 13 Created 7 days: 85 Created 30 days: 346 All ecards: 360461
Copyright by CreateGreetingCards.eu