"மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்
Create a similar
Send a card
The content of the card
"மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.(குறள்65).
பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்.
அன்புடையீர் வணக்கம். நிகழும் நன்னாளான வைகாசித் திங்கள் 22-ம் நாள் (05.06.2021) சனிக்கிழமை இரவு 7.31க்கு எங்களின் திருநிறைச்செல்வி லிங்கேஸ்வரி கோவிந்தசாமி அவர்கட்கு " பூப்புனித நீராட்டு விழா" நடத்த பெற்றோர்கள் நாங்கள் நிச்சயித்திருப்பதால் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன் திரு.திருமதி.கோவிந்தசாமி மாரியம்மள்(அம்மு)
Statistics
Created today: 3
Created yesterday: 74
Created 7 days: 1590
Created 30 days: 3655
All ecards: 328989
Copyright by CreateGreetingCards.eu