??ூப்புனித நன்நீராட்டு விழாஅழைப்பித
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித நன்நீராட்டு விழாஅழைப்பிதழ்
அன்புடையீா்,
நிகழும் மங்கலகரமான பிலவ ஆண்டு ஆடி மாதம் 16ம் திகதி (01-08-2021) ஞாயிற்று கிழமை அன்று சித்த யோகம் கூடிய சுப வேளையில்
திரு.திருமதி.சதீஸ்குமாா் அவா்களின் செல்வப்புதல்வியான
திருநிறை செல்வி அக்ஸாயினி
அவா்களுக்கு பூப்புனித நன்நீராட்டு விழா Green Garden Hotel ல் நடைபெற இருப்பதால் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து ஆசிா்வதித்து அதன் பின் இடம்பெறும் மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு தங்கள் நல்வரவை நாடும்
பெற்றோா்
திரு.திருமதி.சதீஸ்குமாா்
Statistics
Created today: 311
Created yesterday: 138
Created 7 days: 1109
Created 30 days: 2865
All ecards: 327849
Copyright by CreateGreetingCards.eu