Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

??ஞ்சள் நீராட்டு விழாஅழைப்பிதல்

Ads
??ஞ்சள் நீராட்டு விழாஅழைப்பிதல்
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
மஞ்சள் நீராட்டு விழாஅழைப்பிதல்

அன்புடையீர்,
வருகின்ற ஜனவரி மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (2-1-2022) காலை 11.00 மணிக்கு மேல் 12:30 மணிக்குள்

எமது புதல்வி

செல்வி பெஃடோரா மிரியம்

அவர்கட்கு மஞ்சள் நீராட்டு விழா மேற்படி பெரியகுளம் வடகரையில் உள்ள
நாயுடு திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அனைவரும் வருகை தந்து மகளை ஆசீர்வதிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் வரவை எதிர்நோக்கும்

அ. சந்திரசேகர்
ஜே.விஜயபாரதி

தொடர்புக்கு:8940464815
Similar cards
Inspirations
With great Pleasure we cordially invite you all for Sri Akhand Path atMADHUSHREE .R Puberty CeremonyLai ik dienas, lai ik stundas??्री श्याम मित्र मंडलSzülinapod végre elérkezett, egy szerető szív rólad megemlékezett, adassék meg, minden mireDate: 29,oct,2023 (Sunday)
Statistics Created today: 8 Created yesterday: 6 Created 7 days: 73 Created 30 days: 245 All ecards: 360977
Copyright by CreateGreetingCards.eu