Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

விழா நாள்: 22.02.2024(வியாழக்கிழமை)

Ads
விழா நாள்: 22.02.2024(வியாழக்கிழமை)
Create a similar
Send a card


Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę

The content of the card
காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்

விழா நாள்: 22.02.2024(வியாழக்கிழமை)

விழா நேரம்: காலை 10.00 மணி

திரு. K.ராஜேந்திரன் கவுண்டர்- R சுந்தரி
ஆகியோரின் மகன் வழி பேரக் குழந்தைகளும், திரு. N.ஆறுமுகம் கவுண்டர் BSC- A விஜயா ஆகியோரின் மகள் வழி பேரக் குழந்தைகளும்.
திரு. R சதிஷ் ITI-S சங்கீதா
எங்களது மகள் மற்றும் மகன்

விழா நாயகர்கள்:
S ஹரிபிரியா
S தவனேஷ்

காதணி விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுறோம்.
தங்கள் வருகையை அன்புடன் எதிர் நோக்கும் தாய்மாமன்: A கிருஷ்ணமூர்த்தி- K மீனாட்சி நெல்லியாங்குளம்


இடம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அம்மையப்பட்டு நெ:157,ஆரணி சாலையில் அமைந்துள்ள S.K திருமண மண்டபம்
நாள்: 22.02.2024(மாசி 10)
நேரம்: காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்.
Similar cards
Inspirations
MAJLIS DOA SELAMAT DAN TAHLILWith the blessings of Guru Ram Das Ji And Guru Garanth Sahib Ji we are pleased to invite you all toKevés arra bizony minden szó és énekOr advance reservationOn Wednesday, 6 July ,2022Friday , 7th July 2023
Statistics Created today: 5 Created yesterday: 21 Created 7 days: 86 Created 30 days: 299 All ecards: 360337
Copyright by CreateGreetingCards.eu