காதணி விழா அழைப்பிதழ் ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம் ,
திரு.ராமமூர்த்தி வா. - திருமதி சித்ரா ரா.
திரு. முத்துக்குமார் தி. - திருமதி முத்துக்குமாரி மு.
ஆகியோர்களது பேத்தியும்
எங்களது மகளுமான
சஞ்சனா தேவி ரா.
காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்
நாள் - (05-05-2023) வெள்ளிக்கிழமை
காலை 11:00 மணிக்குமேல் 12:00 மணிக்குள்
இடம் - காமராஜர் அரங்கம்,
நாடார் வித்யா சாலை தெரு,
தெர்க்குவாசல் மதுரை - 625001
இப்படிக்கு,
ராஜ்குமார் - சஹானா தேவி
அன்புடன்,
சஞ்சனா தேவி
தொலைபேசி எண் - 9442696264
Statistics
Created today: 74
Created yesterday: 70
Created 7 days: 1593
Created 30 days: 3715
All ecards: 329130
Copyright by CreateGreetingCards.eu