Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீ சக்தி மூத்தம்மன் துணை

Ads
ஸ்ரீ சக்தி மூத்தம்மன் துணை
Create a similar
Send a card
The content of the card
ஸ்ரீ சக்தி மூத்தம்மன் துணை

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் மங்களகரமான ஸ்ரீ சோப கிருது வருடம் சித்திரை மாதம் 31ம் தேதி (14-05-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சதயம் நட்சத்திரத்தில் பூரட்டாதி லக்கனம் கூடிய சுபயோக சுபதினத்தில் திரு.வாசு-குப்பம்மாள் இவர்களின் மகன் வழி பேத்தியும் தெய்வத்திரு.ராமமூர்த்தி - ஆர்.பாரதி இவர்களின் மகள் வழி பேத்தியும், எங்களின் மகளுமாகிய செல்வி கு.சுவேதா மஞ்சள் நீராட்டு விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் தன்வந்த் மண்டபம், நீலாங்கரை மண்டபத்தில் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து ஆசீர்வதிக்கும் படி அன்புடன் அழைக்கின்றோம்...

இடம்: தன்வந்த் ஹால் எண் 4/314 CLRI நகர் சாலை, நீலாங்கரை, பாரத் பெட்ரோல் பம்ப் பின்புறம், ... காவல் நிலையம் அருகில்


ஞாயிற்றுக்கிழமை 14 மே 2023
அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை
Similar cards
Inspirations
Su gimtadieniu, JolitaAND GOOD HEALTHDate: 29 th October 2021We cordially invites you to be a part of this kitty partyCUANDO TE VI, TODO EN MI VIDA CAMBIÓ, YO SOLO QUERÍA VERTE Y CONOCERTE, Y ESO ES LO QUE SUCEDIÓ29th November 2020 (Sunday) at 2P.M
Statistics Created today: 75 Created yesterday: 74 Created 7 days: 449 Created 30 days: 1594 All ecards: 352439
Copyright by CreateGreetingCards.eu