Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா
நிகழம் மங்களகரமான சோகிருது வருடம் சித்திரை 21 (14/05/2023) ஞாயிற்றுகிழமை காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்
ஊத்தங்கரை S.பெருமாள்-திலகவதி அவர்களின் மகன் வழி பேத்தியும், சண்முகம் ஆர் பிரபாவதி அவர்களின் மகள் வழி பேத்தியும், எங்களின் மகளும் ஆகிய
செல்வி D S தீப்திகாவுக்கு
மஞ்சள் நீராட்டு விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் மேற்படி நிகழ்ச்சி எஸ் வி எஸ் மஹால் ஊத்தங்கரையில் நடக்க இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து செல்வியை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
பெற்றோர்கள்
பி சிவக்குமார் ஆசிரியர்
எஸ் தேவிகா ஆசிரியர்
சகோதரர் பி எஸ் சக்தி சரவணன் மற்றும் சுற்றமும் நட்பும்
Statistics
Created today: 7
Created yesterday: 83
Created 7 days: 394
Created 30 days: 1518
All ecards: 352454
Copyright by CreateGreetingCards.eu