Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

காதணி விழா அழைப்பிதழ் ...

Ads
காதணி விழா அழைப்பிதழ் ...
Create a similar
Send a card


Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę

The content of the card
காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்

விழா நாள்: 29.06.2023 (வியாழக்கிழமை)

விழா நேரம்: காலை 10.00 மணி

எனது தாத்தா பாட்டி ஆசிர்வாதத்துடனும்

எனது பெற்றோரின் அன்புடனும்


நான்:

A.ஷத்விக் பைரவ்

என்னுடையா காதணி விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


இடம்: அனப்பன்பேட்டை கிராமம்,
பாபநாசம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
நாள்: 01.06.2023( ஆடி13)
நேரம்: காலை 10.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்.

குறிப்பு:(அன்பளிப்பு தவிர்க்க படுகிறது)
Similar cards
Inspirations
Venue
 Sumati Banquets Hall
 KalyanPlease grace with your presence for the Chaitra Gauri Haldi Kumkum InvitationHappy mother’s day to the best momOn Thursday,25th January 2024Linish & Pretty have been Blessed with a Baby GirlNever give up chasing your dreams
Statistics Created today: 9 Created yesterday: 11 Created 7 days: 59 Created 30 days: 251 All ecards: 360894
Copyright by CreateGreetingCards.eu