Create a similar
Send a card
Zbieramy na nowe darmowe kartki!
The content of the card
வளைகாப்பு அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்
நிகழும் சோபகிருது ஆண்டு வைகாசி மாதம்
18ம் தேதி (ஆங்கிலம் 01.06.2023)
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு
மேல் எனது இளம் சகோதரர் ச.ரவிந்திரன்
(இறவல்) மற்றும் ர.சகுந்தலாவின் மூத்தமகள்
ர.கன்ஷிகா ஹரிவரதராஜன் (என்கிற) ஹேமாவதிக்கு
வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்-"செல்வம் மினி ஹால் "
116 ராதா நகர் பிரதான சாலை, குரோம்பேட்டை
சென்னை -600 044.
(மைல்கல்-கவிதா மருத்துவமனைக்கு எதிரில்)
தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வந்திருந்து
நிகழ்ச்சியை நடத்தி தருமாறு வேண்டுகிறேன்
ச.சந்திரன் (மா.போ.க. ஓய்வு)
நெமிலிச்சேரி, குரோம்பேட்டை.
Statistics
Created today: 9
Created yesterday: 4
Created 7 days: 57
Created 30 days: 376
All ecards: 360592
Copyright by CreateGreetingCards.eu