Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 11ம் தேதி 03.06.2022 வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி மோ.வர்ணவி அவருடைய பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : கே எஸ் மஹால் முடையூர்

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

திரு மோகன்குமார் & திருமதி புவனா
Similar cards
Inspirations
Shri Balaajee BhavanSelvi. SAHANA ABHappy Valentine s Day to  the sweetest valentine I couldWith GurujiOn July 11 h 2019D/o Mrs.Santhanalakshmi & Mr.Saravanan
Statistics Created today: 6 Created yesterday: 4 Created 7 days: 119 Created 30 days: 369 All ecards: 360545
Copyright by CreateGreetingCards.eu