Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

திரு.நாகராஜன்- திருமதி நா.ஈஸ்வரி

Ads
திரு.நாகராஜன்- திருமதி நா.ஈஸ்வரி
Create a similar
Send a card
The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

திரு.நாகராஜன்- திருமதி நா.ஈஸ்வரி
திரு.சு.சுப்ரமணி - திருமதி.சு.ரங்கநாயகி
ஆகியோர்களது பேத்தியும்
எங்களது மகளுமான
ஆராவின்

மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - (29-06-2023) வியாழக்கிழமை
காலை 09:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள்

இடம் - வீரபாண்டி,
பெருமாள் ஆலயம்.

இப்படிக்கு,
ஜெகநாதன்
சந்தியா
நன்றி வருக
Similar cards
Inspirations
Tuesday 9 November, 2021ItShanyaDear parents/guardiansPrawdziwych Przyjaciół – bo to najcenniejszeP.Sahasra
Statistics Created today: 211 Created yesterday: 713 Created 7 days: 1814 Created 30 days: 3694 All ecards: 328838
Copyright by CreateGreetingCards.eu