விழா நாள்: 24.04.2023 (திங்கள் கிழமை)
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்
விழா நாள்: 24.04.2023 (திங்கள் கிழமை)
விழா நேரம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள்
திரு.மாரியப்பன் - கனக ரத்தினம்
மற்றும்
முத்துவேல் முருகன் - மணிபாலா
ஆகியோர்களது பேத்தியும்
வழக்கறிஞர் M.பாலமுருகன் - பாக்கியபூமா
எங்களது மகளுமான
விழா நாயகி:B.சாய் ஆதிரா-வின்
காதணி விழாவிற்கு வருகை தந்து குழந்தை செல்வத்தை வாழ்த்துமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்
இடம்: சரவணா திருமண மண்டபம், அழகர் கோவில் மெயின் ரோடு,
C .R கல்லூரி எதிரில், மதுரை.
அன்புடன்
M.பாலமுருகன் M.Sc., B.L., M.பாக்கியபூமா B.Sc.,
வழக்கறிஞர், மதுரை
செல்:9843634144
Statistics
Created today: 243
Created yesterday: 138
Created 7 days: 1041
Created 30 days: 2797
All ecards: 327781
Copyright by CreateGreetingCards.eu