Create a similar
Send a card
The content of the card
ஸ்ரீ விநாயகர் துணை
காதணி விழா அழைப்பிதழ்
ஸ்ரீ கன்னியம்மன் திருவருள் துணை கொண்டு
திரு சந்திரசேகரன் திருமதி மகேஸ்வரி
மூத்த மகன் வழி பேத்தியும்
திரு குப்பன் திருமதி லட்சுமி
இளைய மகள் வழி பேத்தியும்
எங்கள் இளவரசியும்
மழலை லேக்னா
விற்கு
வரும் ஜூன் 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10:30 மணியளவில்
25
10:30
வேலூர் மாவட்டம் கார்ணாம்பட்டில் உள்ள ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில்
காது. குத்தும் நிகழ்வு நடைபெற உள்ளதால் தாங்கள் குடும்பத்தினர்
உடன் வந்து ஆசிர்வதித்து வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வனம் கோறும்
திரு ருபேஷ் திருமதி தாரா
தங்கள் வரவை எதிர்நோக்கும்
தாய்மாமன் திரு தினேஷ் குமார்
திரு சுபச்சந்திரன் ஜனனி
Statistics
Created today: 2
Created yesterday: 81
Created 7 days: 342
Created 30 days: 1493
All ecards: 352292
Copyright by CreateGreetingCards.eu