Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

மஞ்சள் நீராட்டு விழா ...

Ads
மஞ்சள் நீராட்டு விழா ...
Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா

அன்புடையீர் !

அருள்மிகு பச்சையம்மன் திருவருள் துணை கொண்டு ஆணி மாதம் 09 ஆம் தேதி (09 07 2023) ஞாயிற்று கிழமை, 10 . 30 மணி முதல் 12 . 00 மணிக்குள்
சம்யுக்தா
(D /o கவிதா கோவர்தன் & ராஜேஷ் ராஜா )

மஞ்சள் நீராட்டு விழா செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு
பழனி, திண்டுக்கல் ரோடு, No 366 ல் அமைந்திருக்கும் தர்மர் மஹாலில் நடை பெற இருப்பதால் தங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்தி அருளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தங்ககள் அன்புள்ள

திரு. ராஜரத்தினம் தெய்வத்திரு. கோவர்தன்
திருமதி. சஹாயவல்லி தெய்வத்திரு. ஊர்மிளா
Similar cards
Inspirations
On Sunday 1st April 2018 at 6.00 pmDate- JANUARY 14th 2024John 1:2-3Jai Guruji Ka SatsangK. DEEPTHIKADate: 7th April 2024 (Sunday)
Statistics Created today: 2 Created yesterday: 70 Created 7 days: 1521 Created 30 days: 3643 All ecards: 329058
Copyright by CreateGreetingCards.eu