Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீ வாழ்முனிஸ்வரன் ...

Ads
ஸ்ரீ வாழ்முனிஸ்வரன் ...
Create a similar
Send a card


Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)

The content of the card
ஸ்ரீ வாழ்முனிஸ்வரன் மற்றும் காத்தாயி அம்மன் துணை

மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,


தெய்வ திரு ருத்திராட்சம் திருமதி இளவரசி அவர்களின் பேத்தியுமான எங்களுடைய மகளும் ஆன தீபிகாவின்

மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - (29-06-2023) வியாழக்கிழமை
காலை 07:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள்

இடம் - அரியலூர் மாவட்டம்,
உடையார் பாளையம் தாலுக்கா,
இரா.வாழைக்குட்டை கிராமம்

இப்படிக்கு,
விஜயரங்கன் - ஆதித்யா
மணிவண்ணன்- அன்பரசி


தொலைபேசி எண் - 918939947033
Similar cards
Inspirations
Baie geluk MammaHAPPY 35th BIRTHDAYWe are Happy to invite you all to join us for lunch on the auspicious occasion of Head Tonsure and E(26 JAN 2022) wensdayMrs Mukesh00 PM onwards ****************************** Dinner
Statistics Created today: 3 Created yesterday: 20 Created 7 days: 71 Created 30 days: 280 All ecards: 360185
Copyright by CreateGreetingCards.eu