Create a similar
Send a card
The content of the card
புன்யாஹாவாசனம் பத்திரிகை
அன்புடையீர்,
எங்களது பேரனும், சஹானா-பாலாஜியின் சீமந்த புத்ரனுக்கு புன்யாஹாவாசனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருச்சி, ஶ்ரீரஙம், 6-A1-EVS ROAD, V.G.M.கல்யாண மஹாலில் நடைபெறுவதால் தாங்கள் குடும்பத்துடன் வந்திருந்து குழந்தையையும் தம்பதிகளையும் ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
முத்துசுவாமி
ராஜலெக்ஷ்மி முத்துசுவாமி
உமா குருராஜன்
Statistics
Created today: 156
Created yesterday: 114
Created 7 days: 749
Created 30 days: 2492
All ecards: 327295
Copyright by CreateGreetingCards.eu