அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
Create a similar
Send a card
The content of the card
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். குறள் 64
தெய்வதிரு. தனசேகர் மற்றும் திருமதி. சுஜாதா தனசேகர் அவர்களின் இளைய குமாரன் மனோஜ்குமார், அவர்களின் மனைவியுமான ஶ்ரீவைஷ்ணவி (எ) மஹாலக்ஷ்மி யின் சீமந்தம் விழாவிற்க்கு தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து ஆசிர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
திருமதி. ஜெயஶ்ரீ மற்றும் திரு. பாலசுப்பிரமணியண்
யுகேஷ்குமார் மற்றும் ஶ்ரீஹரிஷங்கர்
21-08-2023, திங்கட்கிழமை
நேரம்: 06:00 P.M
இடம்:
பியூட்டி ஹால் (Beauty Hall)
E.H road, Sharma Nagar,
Opposite to HP petrol Bunk
Chennai.
Statistics
Created today: 10
Created yesterday: 81
Created 7 days: 440
Created 30 days: 2181
All ecards: 337236
Copyright by CreateGreetingCards.eu