W aplikacji banku wybierz: BLIK → Przelew na telefon i wklej numer.
The content of the card
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான ஆவணி
மாதம் 7ஆம் நாள்(24/08/2023)
வியாழக்கிழமை மாலை 6:30-8.00
மணிக்கு
திருநிறை செல்வி
காயத்ரி
அவர்களுக்கு இறைவனின் திருவருள்
துணை கொண்டு மஞ்சள் நீராட்டுவிழா
நடத்த பெரியோர்கள்நிச்சயித்திருப்பதால்
தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை
தந்து செல்வியைஆசிர்வதித்துவிழாவில் கலந்துகொண்டுசிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கிறோம்
இக்கணம் தங்கள் நல்வரவை நாடும்
திரு அந்தோணி ராஜ் குமுதா
குடும்பத்தினர்