Create a similar
Send a card
Wesprzyj Polski darmowy generator kartek!
The content of the card
நாச்சியார் துணை
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் ,
நிகழும் மங்களகரமான சோப கிருது வருடம் ஆவணி மாதம் 24ந் தேதி (10.09.2023) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் பழவந்தாங்கல், நேரு காலனி, சென்னை –114, வசிக்கும் திரு. K. அசலப்பன், திருமதி. S. ஜெயகாந்தா அவர்களின்
மூத்த மகன் :
Er. A. மகேந்திர குமார்,
Er. R. புவனா காயத்திரி
அவர்களின் குழந்தை
M . வேதிகா இளைய மகன் :
Dr. A. பிரவின் குமார்,
Dr. M. வெண்ணிலா
அவர்களின் குழந்தைகள்
P. லக்ஷித் , P. ஹீரா
ஆகியோர்க்கு No.16/38, பெருமாள் நகர்,மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை- 61 .
விஜய் ஜோதி மினி ஹாலில் (Vijai Jothi Mini Hall)
காதணி விழா நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து குழந்தைகளை ஆசீர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் நல்வரவை அன்புடன் எதிர்நோக்கும்:
தாத்தா – பாட்டிகள்:
திரு. K.இராஜாங்கம், M.A ,M.Ed,Rtd.Tr - திருமதி. R.வேண்மாள், M.A ,B .Ed,Rtd.Tr .நாகப்பட்டினம்.
திரு.S.K. மதியழகன், - திருமதி. M. தேன்நிலவு, இராமாபுரம், சென்னை.
தாய்மாமன்- அத்தை:
Dr.M.முகேஷ், M.B.B.S, (M. D), - Dr. G. அஷ்வினி, M.D.S, சென்னை.
அழைப்பில் மகிழும்,
Er. M. ஆனந்த்பாபு, B.E ,M.Tech, - Er. R .கீதா ரஞ்சனி, M.E., பெங்களூர்
Dr. A. செந்தமிழ்செல்வன், B.D.S, PGDHM, MBA, Dr. M. முத்தமிழ்செல்வி, M.D.S, PGDHM, MBA, சென்னை
தொடர்புக்கு : 9710534818, 9444433568