திரு.சேகர் - திருமதி. சாந்தி
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம் ,
திரு.சேகர் - திருமதி. சாந்தி
திரு. ஜெயகோபால்- திருமதி. ஜெயலட்சுமி ஆகியோர்களது பேத்திகளும் எங்களது மகள்களுமான செல்வி. தன்விதா மற்றும் செல்வி. தன்வஸ்ரி இன்
காதணி விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்
நாள் - செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள்(03-09-2023) ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 மணிக்குமேல் 12:00 மணிக்குள்
இடம் - சென்னமாள் கோவில், நீப்பத்த்துறை,திருவண்ணாமலை மாவட்டம்.
இப்படிக்கு,
தினேஷ் குமார் - தீபிகா
தொலைபேசி எண்: +918056735737
Statistics
Created today: 274
Created yesterday: 138
Created 7 days: 1072
Created 30 days: 2828
All ecards: 327812
Copyright by CreateGreetingCards.eu