Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

திரு. சேகர் - திருமதி சாந்தி

Ads
திரு. சேகர் - திருமதி சாந்தி
Create a similar
Send a card


Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę

The content of the card
காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

திரு. சேகர் - திருமதி சாந்தி
திரு ஜெயகோபால் - திருமதி ஜெயலக்ஷ்மி
ஆகியோர்களது பேத்திகளும்
எங்களது மகள்களுமான
செல்வி. தன்விதா மற்றும் செல்வி. தன்வஸ்ரி

காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - செப்டம்பர் 3, 2023 (03-09-2023) ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணிக்குமேல் 11:30 மணிக்குள்

இடம் - ஶ்ரீ சென்னம்மாள் கோவில், நீப்பத்துறை, திருவண்ணாமலை.

இப்படிக்கு,
தினேஷ் குமார் - தீபிகா


தொலைபேசி எண் - +91-8056735737
Similar cards
Inspirations
Mubarak on your birthday, NuhaaWe kindly invite you and your familyS/O MEENU & INDER PAL SHARMA01.00 pm to 2.00 pmDASTON & SAWAMANI INVITATIONS. Samyama Smriti ear piercing ceremony
Statistics Created today: 2 Created yesterday: 11 Created 7 days: 61 Created 30 days: 302 All ecards: 359973
Copyright by CreateGreetingCards.eu