Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஶ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் துணை

ஶ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் துணை
Create a similar
Send a card
The content of the card
ஶ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் துணை

காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்!
திரு.அன்பு - திருமதி. ராஜசுதா
திரு.பாண்டியராஜன் - திருமதி.தங்கமணி
இவர்களது பேரனும் எங்கள் மகனுமாகிய

ரிஷான்

-க்கு மொட்டை மற்றும் காதணி விழா நடைபெற உள்ளது. தாங்கள் தாங்கள் குடும்பத்துடன் விழாவிற்கு வந்து குழந்தையை ஆசிர்வதித்து வாழ்த்தும்படி அன்புடன் அழைக்கிறோம்

⭐நேரம்⭐
காலை 10:30 மணி முதல் 12 மணி வரை

⭐இடம்⭐
அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமி கோவில், விளாத்திகுளம்- புதூர்

⭐விருந்து நடைபெறும் இடம்⭐
ஹரிஷ் ரெஸ்டாரன்ட்,
திருமங்கலம்

தங்கள் நல்வரவை நாடும் !
பிரவீன் ராஜ்
ஐஸ்வர்யா தேவி
Similar cards
Inspirations
Prince AtharvaE K.PRANAV HARISHP.kavin krish & p.kayan arudhMr.Ganapathi and Mrs.Rajalakshmi request the honor of your presence at Ear Piercing Ceremony of the14th January 202226 January 2024
Statistics Created today: 39 Created yesterday: 76 Created 7 days: 603 Created 30 days: 3023 All ecards: 312649
Copyright by CreateGreetingCards.eu