Create a similar
Send a card
Wesprzyj Polski darmowy generator kartek!
The content of the card
ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹ ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 31-ம் நாள் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை
துதியை திதியும் சித்திரை நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 06.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில்
திருப்பூர், சாமுண்டிபுரம், R. வேல்மணி அவர்களின் மகன் வழிப்பேரனும் திருப்பூர், மங்கலம்,S. லோகநாதன்-L. ராஜேஸ்வரி ஆகியோர் மகள் வழிப்பேரனும் R.அணிஸ்-A. கார்த்திகாதேவி அவர்களின் செல்வக் குழந்தையுமான
A.K. தஸ்வின் க்கு
காதணி விழா, ஊத்துக்குளி டவுன் ஸ்ரீ காயத்திரி மஹாலில் நடைபெறுவதால்
தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து குழந்தையை
வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்
தங்கள் நல்வரவவை நாடும்
தாய்மாமன்
L.R., தினேஷ்குமார் M.E.,,, B.Ed.,
கல்வியாளர்-செஞ்சுரி அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள், திருப்பூர்
அத்தை, மாமா
R.உதயகுமார் B.Sc..- U. பிரியா B.A.,
Andava Consultancy. Tirupur
U. ஆகாஷ்-U, அஜய் கணியாம்பூண்டி, திருப்பூர்
தாத்தா, பாட்டி
S.சக்திவேல்-S. ஜமுனா வளையங்காடு
தங்கள் அன்புள்ள
R. அணிஸ்
நிர்வாகி - எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் பிரைவேட். லிமிடெட்,
A. கார்த்திகாதேவி
அக்கா: A.K. நிகிதா சாமுண்டிபுரம்
தாத்தா, பாட்டி
V.பரமசிவம்
P. தெய்வசிகாமணி
மகாலட்சுமி நகர், திருப்பூர்
செல் : 9655222752, 90923 60759