திரு.கோபால் - திருமதி முனிலஷ்மி
Create a similar
Send a card
The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம் ,
திரு.கோபால் - திருமதி முனிலஷ்மி
திரு வைத்தியநாதன் - திருமதி லட்சுமி
ஆகியோர்களது பேத்தியும்
எங்களது மகளுமான
ஆத்மிகாவின்
மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்
நாள் - (17-04-2022) ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணிக்குமேல் 11:30 மணிக்குள்
இடம் - ராணிப்பேட்டை மாவட்டம்,
அரக்கோணம் தாலுக்கா,
ஆயல் மதுரா,
நாகதாங்கல் கிராமம்
இப்படிக்கு,
பிரபு (எ) கணேஷ் - ரம்யா
அன்புடன்,
கார்த்திகேயன் (எ) பிரவீன் - தனவர்ஷினி
தொலைபேசி எண் - 9176522999
Statistics
Created today: 186
Created yesterday: 138
Created 7 days: 984
Created 30 days: 2740
All ecards: 327724
Copyright by CreateGreetingCards.eu