Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம்

Ads
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம்
Create a similar
Send a card
The content of the card
அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் நவம்பர் மாதம் 19-ம் தேதி (19-11-2023 ) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 9மணிக்குள் எங்கள் மகன். V .ரித்தான்-ற்கு காதணிவிழா மாயனூரில் உள்ள மதுக்கரை ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் சன்னதியில் நடைபெறுவதால் - இனபந்துக்களும் நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.( குறிப்பு= மதியம் 1 மணி முதல் 5 மணிவரை ,விருந்து நடைபெறும் இடம்: மல்லசமுத்திரம் அடுத்து பொரசல்பட்டி - வண்ணான்காட்டில் நடைபெறும்.)

இப்படிக்கு

K. வெங்கடேஷ். V. பூஜா

தொலைபேசி :9819161272 - 9969119643
Similar cards
Inspirations
Hamare Bhai ke Sutra mein Jaroor aanaEzen a jeles naponM.NAVISASRI11.00 am to 12.30 pmLenochka! S Dnem rozhdenija! Mnogo solncaBy the Grace of God and Bleesing of Forefathers
Statistics Created today: 16 Created yesterday: 74 Created 7 days: 871 Created 30 days: 4095 All ecards: 330115
Copyright by CreateGreetingCards.eu