காதணி விழா அழைப்பிதழ் ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்
நம்பியூர்,திரு.R.பெருமாள்,திருமதி.J.ஜெயாலக்மிஅவர்களின்வழிப்பேத்தியும்,மேட்டுப்பாளைய,திரு..A.ஜெகதீசன்- திருமதி.J.மல்லிகா அவர்களின் வழிப்பேத்தியும்,திரு.P.வடிவேல்,திருமதி.V.ஓவியா ஆகிய எங்களது குழந்தையுமான
P.பேரின்பா
வின் காதணி விழா விருந்திற்கும் தாங்கள் தங்கள் சுற்றமும் வருகை தந்து வாழ்த்தி,விழாவைச் சிறப்பிக்க அழைக்கிறோம்.
இடம்: முல்லதங்கால் தாத்தா கோவில், புதுச்சேரிமேடு கிராமம்.
நாள்: 13.03.2023
நேரம்: காலை 09.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்.
Statistics
Created today: 16
Created yesterday: 138
Created 7 days: 814
Created 30 days: 2570
All ecards: 327554
Copyright by CreateGreetingCards.eu