Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

நிகழும் மங்களகரமான ஸ்ரீ விளம்பி வருட

நிகழும் மங்களகரமான ஸ்ரீ விளம்பி வருட
Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்.

நிகழும் மங்களகரமான ஸ்ரீ விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 1-ம் தேதி

(01.10.2023) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்

உத்திராட நட்சத்திரத்திரத்தில் தனுசு லக்கனம் கூடிய சுபயோக சுபதினத்தில்

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, அளக்குடி காடுவெட்டி. தெய்வத்திருவாளர்கள். S.கிருஷ்ணன் - அஞ்சம்மாள் முதலைமேடு.தெய்வத்திரு K.அம்மாசி - நலமுடன் மாரியம்மாள்

இவர்களின் மகன் வழி பேத்தியும்.

இவர்களின் மகள் வழி பேத்தியும், எங்களின் மகளுமாகிய

sree B.கிருஷ்ணபிரியா சென்மி

மஞ்சள் நீராட்டு விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம்

நடைபெறுவதால்

அன்புடன் அழைக்கின்றோம்...

மேற்படி விழா கோதண்டபுரம், ஸ்ரீசுரு திருமணமண்ட தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து ஆசீர்வதிக்கும் படி

தங்கள் நல்வரவை நாடும்.

தங்களன்புள்ள.

பெற்றோர்கள்.

தாய்மாமன்கள் :

A.ஞானமணி

வனிதா ஞானமணி முதலைமேடு,

A.விஜயபாலன்

சரஸ்வதி விஜயபாலன் முதலைமேடு மாமன்கள் :

K.பாஸ்கர்

இராஜேஸ்வரி பாஸ்கர்

சகோதரர்: K.B.சிவபாலகிருஷ்ணன்

காடுவெட்டி, அளக்குடி

p.கருணாநிதி மணி முதலைமேடு. P.பிரகாஷ் B.ComLL.B., முதலைமேடு..

M.வாசுகி முனுசாமி சென்னை.

T.சுரேஷ் மல்லிகா நாணல்படுகை.

P.ராஜி - பேபி முதலைமேடு-

P.ஆறுமுகம் த.அ.போ.க. நடத்துநர் மேன்கா அங்கன்வாடி, முதலைமேடு

மற்றும்கிராம் முக்கி மாயைஉதவிகுழுக்கள் நற்பணி மன்றம். அந்குடி.
Similar cards
Inspirations
Guruji Annual SatsangBhog of Sri Sehaj Path Sahib ji at Village Chuhanke kalan, Distt barnala-148101The honour of your presence is requested atS K Westend ConventionItTo all Kikwechi A.S.E.M Candidates
Statistics Created today: 52 Created yesterday: 74 Created 7 days: 668 Created 30 days: 3036 All ecards: 311423
Copyright by CreateGreetingCards.eu