Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

🌹 பூப்புனித மஞ்சள் ...

Ads
🌹 பூப்புனித மஞ்சள் ...
Create a similar
Send a card
The content of the card
🌹 பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் 🌹
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் பங்குனி மாதம் 11ந் தேதி 24.03.2024 ஞாயிற்றுகிழமை காலை 11:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி 🌺 B.டிக்க்ஷிதா 🌺 அவர்கட்கு
🌺 பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா 🌺
நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : நகர வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், அரக்கோணம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

🙏தாயும் தந்தையும்🙏
Similar cards
Inspirations
HEZLIN MARYAMVenue : Sangeetha restaurantAarambh Sri Akhand Path at Gurdwara Sahib PuchongCordially invite you on the auspicious naming ceremony of their little princessFor Countless Blessing At HisAll the respected sangat is invited to receive the blessings of
Statistics Created today: 88 Created yesterday: 95 Created 7 days: 829 Created 30 days: 2565 All ecards: 327488
Copyright by CreateGreetingCards.eu