நிகழும் மங்களகரமான தமிழ் சோபகிருது
Create a similar
Send a card
Wesprzyj Polski darmowy generator kartek!
The content of the card
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் மங்களகரமான தமிழ் சோபகிருது வருடம் பங்குனி 18 ஆம் நாள் ஆங்கில மாதம் மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 10.30 முதல் - 11.30 மணி வரை காதணி விழா நடைபெறுவதால் விழாவில் கலந்துகொண்டு குழந்தையை ஆசிர்வதிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்
❉ இடம் ❉
சிவஜெய மஹால்
மாவுமில்
பஸ் ரூட்- மாவுமில் நிறுத்தம் 40, 55 வரிசை 21 D,U SVN காலேஜ் க்கு அடுத்த நிறுத்தம்
Statistics
Created today: 0
Created yesterday: 12
Created 7 days: 56
Created 30 days: 374
All ecards: 360595
Copyright by CreateGreetingCards.eu