Create a similar
Send a card
The content of the card
உ
ஸ்ரீ ராமஜெயம்
ஷேமம் சென்னை
26-03-2024
அநேக நமஸ்காரம்
க்ஷேமம், உபயகுசலோபரி.
நிகழும் சோபக்ருத் வருடம் பங்குனி மாதம் 5ம்தேதி(18-03-2024) திங்கள் கிழமை ஜெர்மனி டைம் காலை 10:05 am, Indian time மதியம் 2:35 மணிக்கு எனது இளைபுத்திரன் சிரஞ்சீவி வெங்கடின் பார்யாள்(மனைவி) சௌபாக்யவதி ஸரயூ புருஷப்ரஜையை ப்ரஸவித்திருக்கிறாள்.
தாயும் சேயும் சௌக்யம்.
பங்குனி மாதம் 15 ம் தேதி (28-03-2024) வியாழக்கிழமை அன்று ஜெர்மனியில் புண்யாஹவாசனம் நடைபெற உள்ளது.
தாங்கள் யாவரும் சிஸுவையும் தம்பதிகளையும் ஆசீர்வதித்து எங்களையும் கௌரிவிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு
சி. கணேசன்
சுபம்
Statistics
Created today: 2
Created yesterday: 74
Created 7 days: 857
Created 30 days: 4081
All ecards: 330101
Copyright by CreateGreetingCards.eu