Create a similar
Send a card
Wesprzyj Polski darmowy generator kartek!
The content of the card
ஸ்ரீ அண்ணாமலையார் துணை
மஞ்சள் நீராட்டு விழா
அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் சுபகிருது ஆண்டு சித்திரை மாதம் 8ஆம் நாள் (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30-11.30 அளவில் மஞ்சள் நீராடி
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம்
திரு. ம.கிருஷ்ணன் - அ.கண்ணுரம்மாள் மகள் வழி பேத்தியும்
திரு.பாஞ்சாலை - சின்னப்பையன் மகன் வழி பேத்தியும்
சி.கோவிந்தன்- கி.அம்பிகா
எங்களது குமர்த்தியுமான
செல்வி.கோ.மதிவதனி
வீட்டிற்கு அழைக்கும் விழா எங்களுது தோட்ட வீட்டில்(அண்ணாமலைப்பட்டி,அனுமந்தபுரம், பாலக்கோடு) நடைபெறுவதால் தாங்கள் மற்றும் தங்கள் சுற்றமும் நட்பு சூழ வருகைதந்து செல்வியை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் அன்புள்ள,
கி.அம்பிகா-சி.கோவிந்தன்
கோ. ஜீவன்
தங்கள் நல்வரவை நாடும்
தாய்மாமன் குடும்பம் :
கி.கணேஷ் பாபு -கி. சத்யா
க. டஸ்வின்
க.கிருத்திகா
பெரியம்மா குடும்பம்:
Dr. மு.சங்கரன், PhD , ICAR -IIHR , Bengaluru
கி.மணிமேகலை சங்கரன் , MSc BEd , MPhil
ச.சிவராமகிருஷ்ணன், B.Tech
ச. ரிஷி கிருஷ்ணன்
சித்தப்பாக்கள் குடும்பம்:
சி.வினோத்- சோனியா வினோத்
வி.தூகின ஸ்ரீ , வி.யுவிக ஸ்ரீ & வி.வருணிக ஸ்ரீ
சி.திருப்பதி , Indian Army - சுமதி திருப்பதி
தி.திலகரசன், தி. திவ்யா & தி.சூர்யா
அத்தை குடும்பம்:
பி. வேடியப்பன் - செல்வி வேடியப்பன், BA Dted
தாரணி, BE
நிதிஷ் குமார் , BE
Statistics
Created today: 16
Created yesterday: 27
Created 7 days: 297
Created 30 days: 2269
All ecards: 356605
Copyright by CreateGreetingCards.eu