Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

சிவமயம்

சிவமயம்
Create a similar
Send a card
The content of the card

சிவமயம்

வளைகாப்பு அழைப்பிதழ்

அன்புடையீர்,
எங்களின் மருமகள்
திருமதி சுமி என்கிற
மீனா சங்கரி அருணின்
வளைகாப்பு விழாவிற்கு, தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகைதந்து வாழ்த்தும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: அருணை அரங்கம், ESI எதிரில், சிங்காநல்லூர், கோயமுத்தூர்
நாள்: 16,ஜூன் 2024 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்

அன்புடன்
பாலசரசுவதி சிவானந்தம்
அ. சிவானந்தம்
சி.அருண்
கோவை

அவ்வண்ணமே விரும்பும்
பொற்செல்வி வைத்திலிங்கம்
வை.ச. வைத்திலிங்கம்
கோவை
Similar cards
Inspirations
Dear Aleksandra & TimWe cordially invite you to be part of this exuberant event of Engagement ceremony to celebrate the cOn Tuesday, 30 January, 2024Shalimar HotelInvitation of Roka/ Shagun Ceremony?? ਸਤਿਨਾਮ ਵਾਹਿਗੁਰੂ ☬
Statistics Created today: 4 Created yesterday: 83 Created 7 days: 567 Created 30 days: 2998 All ecards: 312538
Copyright by CreateGreetingCards.eu