தெய்வத்திரு கிருஷ்ணன் - பூவத்தாள்
Create a similar
Send a card
The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம் ,
தெய்வத்திரு கிருஷ்ணன் - பூவத்தாள்
திரு திரு துரைசாமி - திருமதி ரேவதி
ஆகியோர்களது பேத்தியும்,பேரனுமான
எங்களது மகளும்,மகனுமான
ஓபலேஷ்,விஸ்மயாவின்
மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்
நாள் - (07-07-2024) ஞாயிற்றுக்கிழமை
காலை 06:00 மணிக்குமேல் 08:00 மணிக்குள்
இடம் - பரஞ்சேர்வலி, கரிய காளியம்மன் கோவில், செம்ம கூட மண்டபம் பின்புரம், காங்கயம்
அன்புடன்,
விஜய் குமார் - அருள்செல்வி
தொலைபேசி எண் - 9944412855
Statistics
Created today: 58
Created yesterday: 212
Created 7 days: 1759
Created 30 days: 3708
All ecards: 328897
Copyright by CreateGreetingCards.eu