Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

அன்புடையீர் , வணக்கம்

Ads
அன்புடையீர் , வணக்கம்
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
ஸ்ரீ முருகன் துணை

அன்புடையீர் , வணக்கம்.
எங்கள் அன்புத் தந்தையின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் பெற்றோர் திரு சு.சதாசிவம் , திருமதி ஜோதி சதாசிவம் அவர்களை கெளரவிக்கும் வகையில் வரும் 23 பிப்ரவரி 2025 , ஞாயிறு காலை 10 மணிக்கு மேல்,
ஸ்ரீ வைபவம் பார்ட்டி ஹால், இரண்டாவது தளம், ஸ்ரீ அக்க்ஷயம் ஹோட்டல், சாந்தி காலனி, அண்ணா நகரில் விழா நடத்த உள்ளோம். அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

தேன்மொழி பாஸ்கரன்
மான்விழி கந்தையா
சாந்தி லோகநாதன்.

அவ்வண்ணமே விழையும்,

நிரஞ்சன், சரவணன்
விஜய், வந்தனா, காவ்யா.
Similar cards
Inspirations
KEDVES VALIKAMR & MRS MALVIN ASHLEY &      DIVYA SHARMALA SHREMīļā AneteMr. S.Sadasivam and Mrs. S JothiYour beloved kid is cordially invitedOn Sunday, 6th October 2024
Statistics Created today: 50 Created yesterday: 83 Created 7 days: 598 Created 30 days: 2951 All ecards: 355920
Copyright by CreateGreetingCards.eu