Create a similar
Send a card
Wesprzyj Polski darmowy generator kartek!
The content of the card
ஸ்ரீ முருகன் துணை
அன்புடையீர், வணக்கம்.
எங்கள் அன்புத் தந்தை திரு சு. சதாசிவம் அவர்களின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் பெற்றோர்
திரு சு.சதாசிவம் திருமதி ஜோதி சதாசிவம் அவர்களை கெளரவிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 23 ஞாயிறு காலை 10 மணிக்கு மேல்
ஸ்ரீவைபவம் பார்ட்டி ஹால்,
ஸ்ரீ அக்க்ஷயம் ரெஸ்டாரன்ட்
சாந்தி காலனி,
அண்ணாநகரில் விழா நடத்த உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தேன்மொழி பாஸ்கரன்
மான்விழி கந்தையா
சாந்தி லோகநாதன்.
அவ்வண்ணமே விழையும்
நிரஞ்சன், சரவணன்
விஜய், வந்தனா
காவ்யா
Statistics
Created today: 2
Created yesterday: 68
Created 7 days: 352
Created 30 days: 2903
All ecards: 355260
Copyright by CreateGreetingCards.eu