Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

காதணி விழா அழைப்பிதழ்! ...

Ads
காதணி விழா அழைப்பிதழ்! ...
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!

நிகழும் சுபகிருது ஆண்டு ஆனி மாதம் 9ஆம் நாள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள்ளாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் எங்களது மகன் Dr.M.ராஜ் & எங்களது மருமகள் திருமதி.Dr.M.ஐஸ்வர்யா ஆகியோரின் குழந்தையான
செல்வி.R.மோனிகா
விற்கு தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
V.முருகன்
M.ரேணுகாதேவி
9003358736
(மதிய விருந்து:VPR.& V திருமண மஹால், உடையார்பாளையம்)
Similar cards
Inspirations
Saturday, 24 Feb 2024Please Share the love And:Jai Shree Ganesh :We are glad to announce that by the grace of God we are blessed with a Baby Boy on 23 November 2023Sunday,13 Jun 2021Monday, 13th March 2023 @ 12pm
Statistics Created today: 4 Created yesterday: 12 Created 7 days: 64 Created 30 days: 273 All ecards: 360226
Copyright by CreateGreetingCards.eu