Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

நிகழும் சுபகிருது ஆண்டு ஐப்பசி மாதம்

Ads
நிகழும் சுபகிருது ஆண்டு ஐப்பசி மாதம்
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!

நிகழும் சுபகிருது ஆண்டு ஐப்பசி மாதம் 11-ம் நாள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:30 மணி முதல் குடியாத்தம் செதுக்கரை ஶ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் எங்களது மகன் நீ. சொர்ணமுகில் & எங்களது மருமகள் திருமதி.சி.வித்யாஶ்ரீ ஆகியோரின் குழந்தையான
செல்வி. சொ.வி. சார்வி சாய்
விற்கு தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
கி.நீலகண்டன்
ப.சரளா
குடியாத்தம்
Similar cards
Inspirations
Princess M.SathvikaWelcomerOn Sunday, 13th OCT 2019, 10AM onwardsMorning 9:00 AM onwards9.15 AM to 10.15 AMOn Monday,15th JAN 2024 10:00 AM onwards
Statistics Created today: 34 Created yesterday: 83 Created 7 days: 421 Created 30 days: 1545 All ecards: 352481
Copyright by CreateGreetingCards.eu