Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

காதணி விழா அழைப்பிதழ்

காதணி விழா அழைப்பிதழ்
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!

நிகழும் சுபகிருது ஆண்டு சித்திரை மாதம் 3-ம் நாள் 17-4-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள்ளாக ஆரணி யில் எங்களது இல்லத்தில் எங்களது மகன் நா. கார்த்திகேயன் & எங்களது மருமகள் திருமதி.எ.இளவரசி ஆகியோரின் குழந்தையான
செல்வி. கா.இ.வெண்பா
விற்கு தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
ச.நாகராஜன்
பெ.நிர்மலா நாகராஐன்
8,தர்மராஜா கோயில் தெரு
சைதாப்பேட்டை, ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம்.
Similar cards
Inspirations
We Cordially invite you all for Satyanarayana pooja joining ear piercing ceremony of our little Prin19 Feb 2023Praveen Rao and JaibhartiMaster Vishwa Teja(Son of Mr. NIKHIL & Mrs. KAMINI KUMAR)FRIDAY, 03rd JUNE 2022
Statistics Created today: 86 Created yesterday: 118 Created 7 days: 713 Created 30 days: 3495 All ecards: 310340
Copyright by CreateGreetingCards.eu