Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீமாகா மாரியம்மன் துணை

Ads
ஸ்ரீமாகா மாரியம்மன் துணை
Create a similar
Send a card
The content of the card

ஸ்ரீமாகா மாரியம்மன் துணை

பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 18ந் தேதி 01.02.2023 புதன்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள்
பரவாக்கரை தெய்வதிரு P.S.இராமகருஷ்ணன்-நலமுடன் R.புனிதவள்ளி அவர்களின் பேத்தியும் V.விஜயபாஸ்கர்-V.வாணிஸ்ரீ
திருநிறைச்செல்வி வி.தேஜாஸ்ரீ அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : வடமட்டம் ஸ்ரீகாத்தாய் அம்மன் திருமண மண்டபம்
தமிழ்செல்வன்-அஞ்சலை
T.வெங்கட்ராமன்-சுவேதா
திருவைகல்

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
R.புனிதவள்ளி இராமகிருஷ்ணன்
P S.சுந்தரமுர்த்தி-தேவகி
P.S.கணேசன்-லாதா
P S.வேல்முருகன்-செல்வராணி
R விஜயபாஸ்கர்-வாணிஸ்ரீ
V.கிர்த்தனா
பரவாக்கரை

அலைபேசி :9524891176
Similar cards
Inspirations
Date- JULY 7th 2025With folded hands, we would like to invite you to Guruji ka Satsang for seeking his countless blessiFille de Mrs.Kanthasamy Priya & Mr.Kanthasamy SoukaJ.AthmikaMy brotherTime: 11.00Am To 1.00Pm
Statistics Created today: 81 Created yesterday: 58 Created 7 days: 390 Created 30 days: 1542 All ecards: 352300
Copyright by CreateGreetingCards.eu