காதணி விழா அழைப்பிதழ்! ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!
நிகழும் சுபகிருது ஆண்டு தை மாதம் 12-ம் நாள்
26-01-2023 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக,
ஸ்ரீ படைவெட்டி அம்மன் கோவில், விளாங்குறிச்சி, கோவை யில் எங்களது குலதெய்வம் கோவிலில்
திரு கோபிநாத் & திருமதி நந்தினி
ஆகியோரின் குழந்தையான
செல்வன் அத்வைத்
விற்கு தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Statistics
Created today: 1
Created yesterday: 74
Created 7 days: 412
Created 30 days: 4056
All ecards: 330234
Copyright by CreateGreetingCards.eu