Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

காதணி விழா அழைப்பிதழ்! ...

Ads
காதணி விழா அழைப்பிதழ்! ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!

நிகழும் சுபகிருது ஆண்டு மாசி மாதம் 25-ம் நாள் 09-3-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள்ளாக காங்கேயம் சாலையில் உள்ள பேட்சியம்மன் கோவிலில், எங்கள் தேவதை M.A.ஆதுலை
அவரின் தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
மோன்குமார் & ஆதவச்செல்வி
ரத்தினமாலை இல்லம்,11 சிவசக்தி நகர்

காலேஜ் ரோட், திருப்பூர்
Similar cards
Inspirations
At, 4, Andhra Samity Complex, Birsanagar, TelcoPrince Thatha pranav30th June 2023Son of Subramaniam & Sribala08th June 2023"Rishank Krishnan R"
Statistics Created today: 25 Created yesterday: 74 Created 7 days: 1612 Created 30 days: 3677 All ecards: 329011
Copyright by CreateGreetingCards.eu