Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீ ராமஜெயம்

Ads
ஸ்ரீ ராமஜெயம்
Create a similar
Send a card
The content of the card

ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ அடைக்கலம் காத்தவள் துணை
ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமி துணை

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 6ம் தேதி (20/01/2023) வெள்ளிக்கிழமை மாலை 5.10 மணிக்கு, எங்களது குமாரத்தியும்,
ஸ்ரீ.முத்துராமன்-ஸ்ரீமதி கீதா முத்துராமன் தம்பதியரின் குமாரன் சிர. சுரேஷின்
தர்மபத்தினியுமான ஸ்ரீமதி. ஸ்ரீபிரபாவிற்கு ஆண் குழந்தை பிறந்து, தாயும் சேயும் நலம்.

நாளது தை மாதம் 16ம் தேதி (30/01/2023) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மேல், எண்:26, மோகனபுரி 3வது தெரு, ஆதம்பாக்கத்தில் உள்ள எங்களது கிருஹத்தில் புண்யாகவாசனம் நடைபெற உள்ளதால் தாங்கள் அவசியம் வந்திருந்து குழந்தையையும் தம்பதிகளையும் ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
N.வெங்கடேஷ் - லலிதா வெங்கடேஷ்
மற்றும்
N.முத்துராமன் - கீதாமுத்துராமன்.
Similar cards
Inspirations
(Grandson of Shri. Rameshchandra Sharma & Smt. Santosh Devi)Now become phupho officially. Allah has blessed us with a cute baby boy onPopy & Deborshi(Grandson of MR.& MRS. SATPAL VERMA)Baby Girl Ahana (Twisha)Prakash Dhariwal s/o Samay Singh 
 (Son of Mr
Statistics Created today: 67 Created yesterday: 74 Created 7 days: 1654 Created 30 days: 3719 All ecards: 329053
Copyright by CreateGreetingCards.eu