Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஓம் சிவாய நம ஸ்ரீ ...

Create a similar
Send a card
The content of the card
ஓம் சிவாய நம ஸ்ரீ துர்கையம்மன் துணை ஸ்ரீ செல்வநாயகியம்மன் துணை

பூப்புனித நன்னீராட்டு விழா அழைப்பிதழ்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 10 - ஆம் நாள் (23.04.2023)

ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதியும், ரோகிணி நட்சத்திரமும், அமிர்த யோகமும்

கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள்

கோவை காப்பிகடை, CRI நகர் தெய்வத்திருவாளர்கள் K.ராஜ கவுண்டர் - R.பிரேமா.

அக்கநாயக்கன்பாளையம், தெய்வத்திருவாளர்கள் நாச்சிமுத்து கவுண்டர் - N.லட்சுமி

அவர்களின் பேத்தியும் எங்களது அன்பு மகளுமாகிய காடைகுல

செல்வி K.சம்ஹிதா -விற்கு

பூப்புனித நன்னீராட்டு விழா கோவை - திருச்சி சாலை சிந்தாமணி புதூரில் அமைந்துள்ள ஹோட்டல் அக்ஷரா - வில் இனிதே நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்தியருள

அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் அன்புள்ள,

திருமதி.N.தெய்வநாயகி

திரு.K.R.ரமேஷ்.
Similar cards
Inspirations
Peťka, všetko najlepšie k narodeninám, veľa zdravia, šťastia a lásky prajemHousewarming CeremonySok-sok erőt, egészséget, békességet, boldogságot és rengeteg szeretetet❤️Date: 27th February,2022Sweera ReddyAddress: #02-01, 3 Simei Street 4, Simei Green Condo, SG 529862
Statistics Created today: 109 Created yesterday: 86 Created 7 days: 746 Created 30 days: 3125 All ecards: 312335
Copyright by CreateGreetingCards.eu