மங்களநாதர் மங்களசாமி துணை
Create a similar
Send a card
Wesprzyj Polski darmowy generator kartek!
The content of the card
மங்களநாதர் மங்களசாமி துணை
அன்புடையுறீர் வணக்கம்
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி (23.04.2023) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பூரட்டாதி நட்சத்திரம் அமிர்த சித்தயோகம் கூடிய சுபதினத்தில் 9 மணிக்குமேல் 10 மணிக்குள்.
சென்னை - 58 அத்திப்பட்டு,
No . 2 , செல்லியம்மன் நகர் , ராகவேந்திரா தெருவில்
வசிக்கும் சௌபாக்கியவதி
ஆர் . சர்மிளாதேவி க்கு,
சீமந்த சுபமுகுர்த்த விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் ஸ்ரீ ரங்கா ஹால் ( NO 15 TNHB ICMR ROAD , Ayyapakakam CHennai - 77 இல் நடைபெறும் விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றுமும் நட்பும் சூழ வருகை தந்து சௌபாக்யவதியை வாழ்த்தியருளுமாறு அனுப்புடன் அழைக்கின்றோம்
அவ்வண்ணமே கோரும் தங்கள் அனுப்புள்ள
M ஞானசேகர் S கார்த்திகேயன்
G மங்களேஸ்வரி K கண்ணன்
Cell : 9094600182 / 9840354773
Statistics
Created today: 0
Created yesterday: 68
Created 7 days: 350
Created 30 days: 2901
All ecards: 355258
Copyright by CreateGreetingCards.eu