Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

காதணி விழா அழைப்பிதழ். ...

Ads
காதணி விழா அழைப்பிதழ். ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்.

தாத்தா பாட்டிகளின் ஆசிர்வாதங்களுடன், உற்றார் உறவினர்களின் நல்வாழ்த்துகளுடனும், நிகழும் சோபகிருது ஆண்டு சித்திரை மாதம் 31ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 11 மணியளவில்,

மதுரை பாண்டிகோவிலில் நடைபெறும் எங்கள் செல்லம் "ஷம்யுக்தா" வின் காதணி விழாவிற்கு வருகை தந்து குழந்தையை வாழ்த்தி விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து...
சரவண பாண்டியன் & வித்யா
மற்றும் குடும்பத்தினர்.
Similar cards
Inspirations
Nniversary  ~ArpitaSabahat Shaukat PardesiVenue: Plaza Market Chowk,Near Auto Stand,TelcoSawamani Prasadi on Date 25 july 2022 SundayFrom : Dharmesh??❤Alhamdulillah
Statistics Created today: 0 Created yesterday: 73 Created 7 days: 1608 Created 30 days: 3663 All ecards: 328912
Copyright by CreateGreetingCards.eu