INVITATION GYARVI SHARIF N
Create a similar
Send a card
The content of the card
INVITATION GYARVI SHARIF N
கண்ணியமிகு மஹல்லா வாசிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹீ,
இன்ஷா அல்லாஹ், வருகின்ற சனிக்கிழமை(20/4/24) மாலை அஸருக்குப் பிறகு, நமது ஆதம் பெண்கள் மதரஸாவின் ஆண்டு விழா மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடை பெற உள்ளது. இதில் ஆதம் பள்ளி இமாம் . ஹாஜி மௌலானா மௌலவி ஹாபிழ் ஹஜ்ரத் முஹம்மது சுல்தான் ஹைரி அவர்களின் சிறப்பு பயான், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா புதிய மாணவிகளுக்கு அட்மிஷன் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு மஹல்லா பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவிகள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் கலந்து கொண்டு பயன்
பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். இப்படிக்கு ஆதம் பள்ளி நிர்வாகம் மற்றும் உஸ்தாதுகள்
Statistics
Created today: 81
Created yesterday: 58
Created 7 days: 390
Created 30 days: 1542
All ecards: 352300
Copyright by CreateGreetingCards.eu