Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

தெய்வத்திருவாளர்கள் திரு M.சின்னசாமி

Ads
தெய்வத்திருவாளர்கள் திரு M.சின்னசாமி
Create a similar
Send a card
The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

தெய்வத்திருவாளர்கள் திரு M.சின்னசாமி- திருமதி சி.காசியம்மாள்
திரு மூர்த்தி- திருமதி வசந்தா
ஆகியோர்களது பேத்தியும்
எங்களது மகள்களுமான
'மகிழ் மற்றும் இனியாள்'

மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - (16-08-2024) வெள்ளிக்கிழமை
காலை 09:00-10:00 முடி காணிக்கை முனிஸ்வரன் திருக்கோவில்
மதியம் 12:30 மணியளவில் காதணிவிழா சின்னாகாசி இல்லம்

இடம் - திருவண்ணாமலை மாவட்டம்,
கீழ்பென்னாத்தூர் தாலுக்கா,
சின்னா காசி இல்லம்,
வேட்டவலம் பேரூர்

இப்படிக்கு,
சி.வினோத்- மூ.பாரதி

அன்புடன்,
சி.விஜய்விஸ்வநாத் - கு.தமயந்தி
சி. விஜிப்பிரியா-அனில்பம்மி
சி.இரவிகுமார்-அ.தே.கார்த்திகா


தொலைபேசி எண் -7795524480,9941711033
Similar cards
Inspirations
Pozývam ťa na Moju Narodeninovú oslavuTo: Momina , Muhammed Adam and ParentNagyon Boldog Szülinapot Kívánunk AlexS.A.THEEKSHAFriday,23th Sept 2022 at 7p.mWe are inviting you all for my Grand daughter and Grand son ear piercing ceremony
Statistics Created today: 5 Created yesterday: 55 Created 7 days: 413 Created 30 days: 2187 All ecards: 337150
Copyright by CreateGreetingCards.eu