??ூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்
Create a similar
Send a card
Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஐப்பசி மாதம் 29ந் தேதி 15.11.2021 திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 07:30 வரையுள்ள உத்திரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் எமது திருநிறைச்செல்வி ஷாலினி அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : திருப்பதியார் திருமண மண்டபம், பள்ளித்தென்னல்.
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
திரு.த.திருமுருகன்
திருமதி.தி.அமுதா திருமுருகன்
பள்ளித்தென்னல்
அலைபேசி : 9786484034
Statistics
Created today: 49
Created yesterday: 50
Created 7 days: 881
Created 30 days: 2611
All ecards: 354330
Copyright by CreateGreetingCards.eu